நான் கோவை வாசி...இயற்கை நேசி....பயணம் விரும்பி...
எப்பவும் சந்தோஷமா சிரித்தபடி இருக்க ஆசை படுவேன்...நான் இருக்கும் இடம் எப்போதும் கல கலப்பாக இருக்கும்...
கதைகள், கவிதைகள் சிறு வயதில் இருந்தே மிகவும் பிடிக்கும்...நிறையயயய படிப்பேன்... கொஞ்சம் எழுதுவேன்....
☺👍