pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

ஊடல்

0

ஊடல் இரவு 10 மணிக்கு மேல் இருக்கும் சரவணன் தன்னுடைய அறையில் , தன் அலுவலகப் பணியை laptop ல் செய்து கொண்டு இருந்தான் அப்போது தான் வீட்டு வேலைகள் முடித்து விட்டு தன் அறைக்கு வந்தாள் மகிழினி அவன் வேலை ...