பலர் வாழ்வை அப்படியே பிரதிபலிக்கும் கதை....
ஆனால் சத்தியங்களும் மீறல்களும் மன்னிப்புகளும் பலரின் வாழ்வில் இறுதி வரை தொடர்கிறது .
அதனால் எவ்வளவுதான் காதலும் காமமும் தொடர்ந்தாலும் அதையும் தாண்டிய சலிப்பே எஞ்சி நிற்கிறது... மாற்றம் ஒன்றே மாறாதது என்ற நம்பிக்கையில் வாழ்க்கை இங்கு பலருக்கும் தொடர்கிறது
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்
உண்மை புரிதல் இல்லா காதலும், அன்பு இல்லா காமமும் கசந்து தான் போகும்........ காமம் இல்லையேல் காதல் இல்லை........ காதல் இல்லையேல் காமம் இல்லை........ அதுனால தான் காமத்துப் பால் என்று ஒரு தனி அதிகாரத்தில் களவியல், கற்பியல் பற்றி தெளிவுடன் கூறியுள்ளார் வள்ளுவர்.......... கதையும், கருவும் அருமை........ எதெற்கெடுத்தாலும் சண்டையிடுங்கள், ஆனால் சண்டையே நாணும் அளவுக்கு காதலியுங்கள்!!!!!!!அப்படி மட்டும் இருந்தால் இங்க விவாகரத்து இனி எப்போதுமே இருக்காது........ அவர் நம்மவர்...... அவள் என்னவள் என்ற எண்ணம் மட்டும் எப்போதும் நினைவில் இருக்கட்டும்....... ♥️♥️♥️♥️💐💐💐💗💗💗💗👌👌👌👌

வாழ்த்துக்கள்! ஊடலும் கூடலும் (18+ கதை) இந்தப் படைப்பு பதிப்பிக்கப்பட்டது. படைப்பை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து அவர்களது கருத்துக்களையும் அறிந்துகொள்ளுங்கள்.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு