கவிஞர் வதிலைபிரபா:
தமிழ்நாடு அரசின் 'தமிழ்ச் செம்மல்' விருதாளர்
v உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கத்தின் தலைவர்.
v மகாகவி மாத இதழின் ஆசிரியர்,
v ஓவியா பதிப்பகத்தின் பதிப்பாளர்.
தொகுப்புக்கள்:
v தீ (ஹைக்கூ)
v குடையின் கீழ் வானம் (ஹைக்கூ)
v குரும்பை (சிறுகதை)
v மெல்லப் பதுங்கும் சாம்பல்நிறப் பூனை (ஹைக்கூ - தமிழ் - ஆங்கிலத்தில்)
மரம் சுமக்கும் யானைகளின் பிளிறல் (கவிதை)
மிடறு மிடறாய் மௌனம் (கவிதை)
விருதுகள்:
தமிழ்நாடு அரசின் 'தமிழ்ச் செம்மல்' விருதாளர்
தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம் வழங்கிய சிறந்த இதழுக்கான முதல் பரிசு
உலகத்தமிழ்ச் சிற்றிதழ்கள் சங்கம் வழங்கிய 'சிகரம் இலக்கிய விருது'
இலக்கிய சாதனையாளர்
இலக்கியச் சிற்பி
கண்ணியச் செம்மல்
சிற்றிதழ் சிற்பி
கவிச் சுடர்
கவிஞரேறு
தொடர்புகளுக்கு:
-------------------------------------------------------------------------------
cell: 766 755 711 4
email: [email protected],