<p>இலங்கையின் கிழக்குப்பகுதியில் கல்முனையில் 1965ல் பிறந்த பரீட்சன், தத்துவம், உளவியல், அறிவியல் கலைகளை சுயமாய் கற்று அத்தளங்களில் கவிதை கட்டுரைகளை எழுதிக்கொண்டிருக்கிறார். மானுடவியலின், பிரபஞ்சத்தின் மிகச்சிக்கலான பக்கங்களான பிரபஞ்ச வடிவம், ஈர்ப்பு,ஆத்மா, விதி, சுயம் போன்ற இன்னுமுண்டான அம்சங்களை கவிதைகளுக்குள் சிக்க வைப்பதை உள்ளார்ந்த சவாலாக கருதி எழுதிக்கொண்டிருக்கிறார்.</p>
<p>இயற்பெயர்: வபா பாறுக்</p>