pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

சலவை தொழிலாளி

5
5

சலவைத் தொழிலாளி ஒருவன் வருகிறான் என் மனதை சலவை செய்ய கொடுக்கிறேன் வெள்ளை படுத்துவிடு என்கிறேன் எந்த வெள்ளை என கேட்கிறான் எத்தனை வெள்ளை என வினவுகிறேன்   பால் வெள்ளை ,அடர் வெள்ளை ,கற்பூர வெள்ளை ...