ஒ ரு மொழிக்குப் பொதுமக்கள் தரக்கூடிய முக்கியத்துவம் என்பது அதைப் பயன்படுத்தும் விதம்தான். அப்படிப் பார்த்தால், முற்காலத்தில் மொழிக்கு மூன்று விதமான பயன்பாடுகள் மட்டுமே இருந்தன. எழுத்து - ஒலி - காட்சி ...
மிக அருமையான பதிவு. தமிழ் ஏன் புறக்கணிக்கப்படுகின்றது என்பதைச் சொல்லி, எப்படி நாம் நம் மொழியை வளர்க்கலாம், பேணலாம் என்பதற்கான வழிமுறைகளையும், தீர்வுகளையும் சொல்லியிருப்பது அருமை. நடைமுறையில் நாம் அனைவருமே செந்தமிழில் பேசுவதில்லைதான். ஆங்கில வார்த்தைகள் கலந்துதான் பேசுகின்றோம். ஆங்கிலம் மட்டுமல்ல பிற மொழி வார்த்தைகளும் அதில் அடக்கம் தான். அது தவிர்க்க இயலாத ஒன்றாகிப் போனதுதான். பேச்சில் இல்லை என்றாலும், எழுத்தில் நாம் நல்ல தமிழ் வார்த்தைகளை உபயோகப்படுத்தலாம்தான். அது சிறு வயதிலிருந்தே வளர்க்கப்பட வேண்டும் பள்ளியில்.
ஆங்கிலம் இப்போது உலக மொழியாகிப் போனதால் அதைக் கற்க வேண்டிய சூழலும் உருவாகிவிட்டது. எனவே நம் வயிற்றுப் பிழைப்பிற்காகவேனும் அதை கற்பதில் தவறில்லை. ஆங்கிலம் என்றில்லை பிற மொழிகள் எதுவாயினும். ஆனால் அதே சமயம் நம் தாய்மொழியைப் புறக்கணிக்காதுப் பேணிக் காக்கவேண்டும். பதிவர் உலகில் கூட அயல்நாட்டிலிருந்தும், வட மாநிலங்களில் இருந்து கொண்டும் பதிவுகளை எழுதி வருகின்றனர். அதுவும் நல்ல தமிழில் எழுதி வருவதாகத்தான் தெரிகின்றது. எனவே மனமிருந்தால் வழி உண்டு என்பது புலனாகின்றது.
எனவே, மொழி உரு மாறலாம் ...மாறித்தான் உள்ளது. ஆனால் அழிந்துவிடாது என்ற நம்பிக்கை உள்ளது.
அருமையாக, மிக மிக ஆர்வமுடனும், ஆதங்கத்துடனும், உயிர்த்துடிப்புடனும், ஆழ்ந்த சிந்தனைகளுடனும், தமிழ் மீதான காதலுடனும் எழுதப்பட்டக் கட்டுரை! வாழ்த்துகள்.
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்