எனக்கு நீண்ட காலமாக கதை எழுத வேண்டும் என்று ஆசை. இரண்டு முறை ஆதித்தனார் பரிசு போட்டிக்கு கதை அனுப்பி உள்ளேன். பிறகு வீடு குழந்தைகள் வேலை என்று ஓடியதால் நேரம் இல்லை. இப்போதும் அதே நிலை தான் ஆனால் பிரதிலீப்பில் நமக்கு நேரம் கிடைக்கும் போது எழுதலாம் என்பதால் மீண்டும் எழுத நினைக்கின்றேன்.
நன்றி