எழுத்துலகை பொறுத்தவரையில் நான் ஒரு ஆரம்ப எழுத்தாளன்தான்.. எழுத்தாளன் ஆவது என் லட்சியம் என்று சொல்ல முடியாது... சினிமா துறையில் இயக்குனராக வேண்டும் என்பதே எ
ன் லட்சியம்...இதில் இடம்பெற்றுள்ள என் படைப்புகள் பல குங்குமம்...குமுதம்...ஆனந்த விகடன்...காமதேனு... போன்ற வார இதழ்களில் பிரசுரமானவை...
B.Sc. Visual communication முடித்துவிட்டு உதவி இயக்குனர் வாய்ப்பு தேடி கொண்டிருக்கிறேன்...
சிறந்த பொழுதுபோக்கு படங்களை எடுத்து மக்களை சந்தோஷப் படுத்துவதே என் சந்தோஷம்...
மற்றவை எதையாவது சாதித்த பிறகு...