pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

உன்னை நீ அறிந்தால்!!!

13

அழுது அழுது புலம்பாதே ஆத்திரத்தினால் அறிவை இழக்காதே இழந்ததை எண்ணி வருந்தாதே இருப்போரை பார்த்து ஏங்காதே எண்ணத்தை வானமாக்கு செயலை அதில் ஏறும் படிக்கட்டாக்கு உளமார உழைத்தால் உலகம் உன் கையில் ...