pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

உறைந்து கரையும் மீராவாய்

3.9
1154

<p>மேகத்தின் வசம்<br /> ஒருமுறை என் நேசங்களையும்<br /> சுமந்து வரச்சொல்லேன்...</p>

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
சக்தி கிரி

நான் சக்தி கிரி... பொழுதுபோக்கென முகநூலில் எழுத ஆரம்பித்து பின் அகல் தொட்டு இன்று ப்ரதிலிபி தளம் வரை தொட்டிருக்கிறது இவ்வெழுத்துப் பிரயாணம். காணக்கிடைக்கும் உணர்வுகளையும், எனக்குள்ளான உணர்வுகளையும் மட்டுமே எழுதிட முடியும் என்னால். காதலின் மீதான காதலை மிக மெல்லியதாய் மட்டுமே உணர்த்திட முடியும். வாசிப்பு அனுபவமோ அல்லது மொழி அனுபவமோ கொஞ்சமே கைவசமாகியிருக்கிறது. இப்படி எழுதிக் கிறுக்க வேண்டும் என்ற எண்ணம் மட்டும் ஆதியிலிருந்தே வந்திருக்கிறது. பால்ய காலம் தொட்டு இவ்வாறு கிறுக்க எண்ணி பின்னாட்களில் அந்த எண்ணங்களையே தொலைத்துத் திரிந்த நாட்களில் என் எழுத்துக்களை ஊக்குவித்த நண்பர்களுக்கும் என் குடும்பத்திற்கும் அகல் மற்றும் பிரதிலிபிக்கும் என் நன்றிகளும் பிரியங்களும்.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    29 டிசம்பர் 2018
    உறைந்து கரைந்த மீராவின் வரிகளில் இன்னும் உறைந்தே கிடக்கிறது இந்த குசேலலனின் மனமும்.. வரிகள் பேசுகின்றன வாழ்த்துக்கள்... 👍👍
  • author
    சு.கவிச்செல்வன்
    03 ஜனவரி 2019
    மிகமிக அருமை சகோ .வார்த்தைகள் கோர்ப்பது மட்டுமல்லாமல் ஓவியங்களும் நேர்த்தியாய் கோர்த்துள்ளேர்கள் மிகஅருமை
  • author
    சேலம் ராஜா
    10 பிப்ரவரி 2016
    உறைந்து கரையும் மீராவாய்...    மாறியே எழுதியிருக்கிறீர்கள்.  வாழ்த்துகள்.  அருமை. 