பிரிதிலிபியின் வாசகி ❤️❤️... கதைகள் படிக்க ரொம்ப பிடிக்கும் 😍😍👍👍...கவிதை என்பது தெரியாது...ஓரளவு பிடிக்கும் 🫡🫡..கடல் கொண்ட ஊர் ... எல்லோருக்கும் எல்லாமும் தெரியும் என்று சொல்லமுடியாது...
எல்லாரையும் எல்லோருக்கும் பிடிக்கும் என்று சொல்வதற்கு இல்லை...
அனைவரும் அவரவர்கள் தங்கள் குடும்பம், நண்பர்கள், உறவுகள் கொண்டு தான் வாழ்வார்கள்... உங்களுக்கு நல்ல மனம் இருந்தால் ..மற்றவர்களை மனிதம் கொண்டு காப்போம்.
அவரவர்கள் தங்கள் திறமையை வெளிப்படுத்தும் தளத்தில்,வேதனையை கொடுத்து ஒடுக்காதீர்கள்.
காலம் கடந்து தான் எழுத வந்திருக்கேன்... கணவர், இரண்டு சிங்கங்களும் இருக்கிறது.
நல்லதும் கெட்டதும் நாம் நடந்துகொள்ளும் முறையில் தான் 👍👍👍.,
வெற்றி பெறுங்கள் முன்னேறுங்கள்.. வாழ்த்துக்கள் 💐💐💐
அனைவரும் நலமும் , சிறப்பு பெறவும் இறைவனிடம் வேண்டி கொள்கிறேன் 💐💐💐💐
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு