pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

வாழ்கை ஒப்பந்தம்

14
5

உன் மீது காதல் என்றேன் நான் ஒரு நிபந்தனை என்றாய்.. இறுதி வரை இணை பிரியாமல் என்னில் பாதியாய் என்னுடன் பயணிக்க கல்யாண ஒப்பந்தத்தில் கையெப்பம் இட்டால் உன் கரம் பற்றி கடைசி வரை காதல் கொள்வோம் ...