பெயர்: க.லதா , தமிழில் முதுகலை மற்றும் ஆய்வியல் நிறைஞர், கல்வியியல், நூலகவியலில் முதுநிலை மற்றும் முதுநிலை ஆராய்ச்சி. படிப்பு எழுத்துக்கு முக்கியம். அதனுடன் அனுபவம் மிகவும் முக்கியம். எழுத்தாளர் கனவை இனிதே நிறைவேற்றிக்கொண்டிருக்கிறேன் பிரதிலிபி எனும் வழிகாட்டி வழியில். என்று நினைக்கிறேன். மற்றும் பிழைகள் இருக்கலாம் அதனை சுட்டிக்காட்டுவது நட்புகளின் கடமை. அதனை ஏற்று நடப்பது எனது கடமை.