pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

விடுப்பு

10
5

என்னங்க இன்னைக்கு  தான் குழந்தை பிறந்து இருக்கிறது இன்றும் வேலைக்கு போக வேண்டுமா என்று  கேட்டாள் கமலா. இல்லம்மா ,உனக்கு தான் தெரியுமில்ல ஆஃபீஸ்க்கு நான் லீவு போட மாட்டேன் என்று கூறினான் கோபாலன் ...