pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

குற்றவாளிகளாகிய நாம்

137

குற்றவாளிகளாகிய நாம் .. .. ஒரு மூன்று வருட கால வாத பிரதிவாதங்கள் மற்றும் தீர்க்கமான ஆய்வுகளுக்குப் பின், மாட்சிமை தாங்கிய உச்ச நீதி மன்றம் , நம் ஜனநாயக அரசியலமைப்பில் புரையோடிப் போயிருக்கும் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
வல்லபாய்

எழுத்தில் புதுக் கவிதைதான் முதல் தளம். சிறு கதை முயற்சிகள் கடந்த இரண்டு ஆண்டுகளாகத்தான். இது வரையிலும் தினமணிக் கதிர், செம்மலர், புதுகைத் தென்றல், பாரத ஸ்டேட் வங்கி அதிகாரிகள் சங்க சஞ்சிகை என அச்சில் ஐந்து சிறு கதைகள் களம் கண்டுள்ளன. மனக் குகைக்குள் முடங்க மறுத்து முட்டி மோதி வெளிக் கிளம்பும் சிருஷ்டியின் பிரவேசத்தை, சொல்லாமல் சொல்வது எழுத்துப் பிரசவம் என்கிற ஒரு சிறிய புரிதலுடன் இந்த படைப்பு முயற்சிகள். முப்பத்தாறு வருட வங்கிப் பணி தந்த மக்கள் தொடர்பிலிருந்தும் ஓய்விலிருக்கும் எனது ஆரம்பம் தமிழ் நாடு, நெல்லை மாவட்டத்தில் மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் இருக்கும் களக்காடு என்ற பெரிய கிராமம். இப்படி காங்க்றீட் கட்டிட நெரிசல்களின் உஷ்ணத்தில் மூச்சுத் தினறும் இந்த அந்திம ப்ரவேசத்தில், காடுகள், மலைகள், அருவிகள், ஆறுகள், குளங்கள் என இவைகளெல்லாம் நான் இழந்த சொர்க்கங்கள். வாசிப்பும், எழுத்தும், நல்ல திரைப்படங்களும் என் நிமிடங்களை ஆக்ரமிப்பவை. எல்லை கடந்த அன்பு மற்றும் மனித நேயத்தின் வெளிச்சங்களான காரல் மார்க்சும், கிருஸ்து இயேசுவும் என் ஆதர்ஸங்கள். நன்றியுடன்,

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • இந்த படைப்புக்கு விமர்சனங்கள் இல்லை
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • இந்த படைப்புக்கு விமர்சனங்கள் இல்லை