pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

சமீபத்தில் அப்டேட் செய்யப்பட்ட தொடர்கள்

டிஸ்கிளைமர்: ஆன்டி ஹீரோ சப்ஜெக்ட் தான். அதீத ரொமான்ஸ், வெறுப்புணர்ச்சி, கோபம் கலந்து இருப்பதால் கதை சற்று கடுமையாகவே இருக்கும். இதையெல்லாம் விரும்பாதவர்கள் படிக்க வேண்டாம். ஆன்டி ஹீரோ விருப்பப்பட்டு படிக்கிறவங்களுக்காக மட்டுமே இந்தக் கதை. தாபம் டீஸர் கட்டுமஸ்தான உடற்கட்டு, கோபம் தலைக்கேறிய கண்கள்! அறையெங்கும் சிதறியிருந்தன அவன் ஆவேசத்தின் சாட்சிகளாக! காதலி பிரிந்த துக்கம் நெருப்பாய் கொழுந்துவிட்டு எரிய, அவன் கைகள் கண்டதையெல்லாம் பதம் பார்த்துக் கொண்டிருந்தது. பீங்கான் தட்டுகள் சுக்குநூறாக ...
4.9 (2K)
55K+ படித்தவர்கள்