pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

எழுத்தாளர்களின் நேர்காணல்கள் - எழுத்து சவால்

04 பிப்ரவரி 2025

வணக்கம்,

பிரதிலிபி நடத்திய படைப்பாளிகள் எழுத்து சவால் போட்டியில் குறைந்தபட்சம் 80+ பாகங்கள் எழுதி முடிக்கும் எழுத்தாளர்கள், அவர்களின் நேர்காணல் மற்றும் ப்ரொபைல் பக்கத்தை மொத்த பிரதிலிபி குடும்பத்தோடு பகிரும் வாய்ப்பை பெறுவார்கள்!" என்று குறிப்பிட்டிருந்தோம். அதன்படி எழுத்தாளர்களின் நேர்காணல்களை கீழே பார்க்கலாம்.

இந்த நேர்காணல் மூலம் வளரும் எழுத்தாளர்களுக்கு குறிப்புகள், யோசனைகள், தங்களின் எழுத்துமுறை மற்றும் பல விஷயங்களை பகிர்ந்துகொண்ட எழுத்தாளர்கள் அனைவருக்கும் எங்களது மனமார்ந்த நன்றி.

 

எழுத்தாளர் தமிழ் காதலி அவர்களின் நேர்காணல் - https://tamil.pratilipi.com/story/1nzhydtwunuf

 

எழுத்தாளர் மானஸ் அவர்களின் நேர்காணல் - https://tamil.pratilipi.com/story/hutlwr1ul5rn

 

எழுத்தாளர் விண்மீன் விழியழகி அவர்களின் நேர்காணல் - https://tamil.pratilipi.com/story/rdqopiwowccu

 

நன்றி.