Maanas📋✍️ மானஸ்📋✍️
என் எழுத்துக்களுக்காக நான் தந்திருக்கும் பெயர் மானஸ்.
என் இயற்பெயர் S. மாலிகா நாராயணன். ஒரு சாதாரண குடும்பத் தலைவி. இரு குழந்தைகளின் தாய். சிறு வயதில் இருந்தே கதைகள் படிப்பதில் ஆர்வம் அதிகம். நான் ஒரு story narrator. பிரபல எழுத்தாளர்களின் கதைகளை என்னுடைய யூடியூப் சேனலில் சொல்லிக் கொண்டிருக்க, காப்பி ரைட் என்னும் பிரச்சனையை சந்தித்தேன். அதனால் வருத்தம் கொண்டு நானே கதைகளை எழுத தொடங்கி விட்டேன். இது மனதிற்கு நிறைவாக இருக்கிறது.
YouTube channel id: [email protected]
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு