pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

ஒரு ஊர்ல...ஒரு ராஜா ! ராணி !-ஒரு ஊர்ல...ஒரு ராஜா ! ராணி !

1090

<p>சிறுவர் கதைகள்</p>

படிக்க
ஒரு ஊர்ல...ஒரு ராஜா ! ராணி !-2
படைப்பின் அடுத்த பாகத்தை படிக்க ஒரு ஊர்ல...ஒரு ராஜா ! ராணி !-2
கன்னிக்கோவில் இராஜா

<p>சிறுவர் கதைகள்</p>

எழுத்தாளரைப் பற்றி

கல்வித்தகுதி : இளங்கலை வரலாறு பிறந்த நாள் : 11.12.1975 கைப்பேசி : 98412 36965 / 90927 62163 மின்னஞ்சல் : [email protected] / [email protected] எழுதியுள்ள நூல்கள் : 1. தொப்புள்கொடி ஹைக்கூ 2005 (அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை) 2. கன்னிக்கோவில் முதல் தெரு ஹைக்கூ-லிமரைக்கூ 2005 (கஸ்தூரிமைந்தன் பதிப்பகம், சென்னை) 3. சென்னைவாசி தமிழின் 2வது லிமரைக்கூ நூல் 2007 (தமிழ்மொழிப் பதிப்பகம், புதுச்சேரி) 4. மழலைச்சிரிப்பு சிறுவர் பாடல்கள் 2007 (சேகர் பதிப்பகம், சென்னை) 5. சொற்களில் சுழலும் கவிதை புதுக்கவிதைகள் 2008 (மின்னல் கலைக்கூடம், சென்னை) 6. கிலுகிலுப்பை சிறுவர் பாடல்கள் 2008 (மின்னல் கலைக்கூடம், சென்னை) 7. ஆழாக்கு (உயிர்-மெய்) ஹைக்கூ 2009 (மின்னல் கலைக்கூடம், சென்னை) 8. மியாவ்... மியாவ்... பூனைக்குட்டி சிறுவர் பாடல்கள் 2009 (மின்னல் கலைக்கூடம், சென்னை) 9. வனதேவதை சுற்றுச்சூழல் விழிப்புணர்வு ஹைக்கூ 2010 (மின்னல் கலைக்கூடம், சென்னை) 10. கொக்கு பற... பற... சிறுவர் பாடல்கள் 2012 (சஞ்சீவியார் பதிப்பகம், சென்னை) 11. அணில் கடித்த கொய்யா சிறுவர்க்கான கதைகள் 2014 (நிவேதிதா பதிப்பகம், சென்னை) 12. ஒரு ஊர்ல.. ஒரு ராஜா ராணி! சிறுவர்க்கான கதைகள் 2014 (அன்னை ராஜேஸ்வரி பதிப்பகம், சென்னை) 13. மே... மே... ஆட்டுக்குட்டி சிறுவர் பாடல்கள் 2014 (மணிவாசகர் பதிப்பகம், சென்னை) 14. பூமிக்கு இறங்கி வந்த குட்டி மேகம்! சிறுவர்க்கான கதைகள் 2015 (எழுத்து இலக்கிய அமைப்பு, சென்னை) 15. தங்கமீன்கள் சொன்னக் கதைகள்! சிறுவர்க்கான கதைகள் 2015 (கலைஞன் பதிப்பகம், சென்னை) தொகுத்த நூல்கள்: 1. தென்றலின் சுவடுகள் - தமிழின் முதல் பெண்கள் ஹைக்கூ தொகுப்பு, மார்ச் 2007 2. கன்னிக்கோவில் இராஜாவின் sms ஹைக்கூ-1 sms மூலம் அனுப்பப்பட்ட ஹைக்கூத் தொகுப்பு, டிச 11, 2007 3. காக்கைக்கூடு - லிமரைக்கூ தொகுப்பு, டிசம்பர் 2007 4. ராஜாங்கம் இராஜாக்கள் - ஹைக்கூ, டிசம்பர் 11, 2008 5. வியர்வை விதைகள் உழைப்பாளர்கள் - தொகுப்பு நூல், மே 1, 2010 6. தேநீர்க் கோப்பையோடு கொஞ்சம் ஹைக்கூ - (ஹைக்கூ தொகுப்பு) ஜனவரி 2012 7. அஞ்சல் அட்டை - ஒரே அஞ்சல் அட்டை (ஹைக்கூ தொகுப்பு) ஆகஸ்ட் 2013 8. குழந்தை இலக்கியப் படைப்பாளர்கள் வாழ்க்கைக் குறிப்புகள் (மழலைச்சுவடுகள்-5) 2013 9. பெண்களுக்கில்லை ஞாயிற்றுக்கிழமை - (உள்ளூர் அஞ்சல்) ஹைக்கூ தொகுப்பு-2014) 10. கவிஞர்கள் பார்வையில் நல்லி - (09-11-2014) 11. சிறுவர் இலக்கியப் படைப்பாளர்கள் (மழலைச்சுவடுகள்-6) (07-12-2014) 12. கவிஞர்கள் பார்வையில் &lsquo;சொல்லருவி&rsquo; மு. முத்துசீனிவாசன் - (21-12-2014) 13. கவிஞர்கள் பார்வையில் &lsquo;கவிமாமணி&rsquo; இளையவன் - (10-06-2015) சிறப்பு பரிசுகள் : இந்திய ஆய்வியல் துறை, மலாயாப் பல்கலைக்கழகத்துடன் இணைந்து கலைஞன் பதிப்பகம் வைர விழாவை ஒட்டி வைத்த நூலாக்கப் போட்டியில் &lsquo;எனது 34 சிறுவர் கதைகள் அடங்கிய &lsquo;தங்கமீன்கள் சொன்ன கதைகள்&rsquo; படைப்பு வெற்றி பெற்று, நூலாக்கம் பெற்றது. அந்நூல் மலேசியாவில் 2015 இறுதியில் வெளியிடப்படுகிறது. முன்னாள் அமைச்சர் திரு. ப. சிதம்பரம் அவர்களின் எழுத்து இலக்கிய அமைப்பின் சார்பில் வைத்த நூலாக்கப் போட்டியில் &lsquo;எனது 25 சிறுவர் கதைகள் அடங்கிய &lsquo;பூமிக்கு இறங்கி வந்த குட்டி மேகம்&rsquo; படைப்பு சிறுவர் இலக்கியத்தில் வெற்றி பெற்று, நூலாக்கம் பெற்றது. இந்நூல் 11.09.2015 நீதியரசர் திரு. வெ. இராமசுப்பிரமணியன் அவர்களால் வெளியிடப்படுகிறது. இந்நூல் திரு. திருப்பூர் கிருஷ்ணன் அவர்களால் அறிமுக உரையாற்றப்பட்டது. கன்னிக்கோவில் இராஜாவைப் பற்றிய சிறப்பு மடல்கள் : குழந்தை இலக்கியத்தில் செய்த செயல்களை எல்லாம் கவிஞர் மன்னை பாசந்தி அவர்களால் தொகுக்கப்பட்ட &lsquo;கன்னிக்கோவில் இராஜாவின் குழந்தை இலக்கியப் பயணம்&rsquo; என்கிற சிறப்பு மடல். (2014) புதுக்கோட்டை இலக்கியப் பேரவை சார்பாக வெளியிடப்பட்ட நூலில் திரு. சொல்லருவி மு. முத்துசீனிவாசன் அவர்கள் தொகுத்த கவிஞனின் வாழ்க்கைக் குறிப்பு என்ற சிறப்பு மடல் (2013) பேராசிரியர் திரு. ஆதித்தன் அவர்கள் தொகுத்த குறுஞ்செய்தியில் ஹைக்கூ இலக்கியம் என்ற சிறப்பு கட்டுரை 2010-ஆம் ஆண்டு கோவையில் நடைபெற்ற &lsquo;உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டில்&rsquo; படிக்கப்பட்டது. ஊடகம்: புதுயுகம் தொலைக்காட்சி &lsquo;இனியவை இன்று&rsquo; நிகழ்ச்சியில் &lsquo;ஹைக்கூ இலக்கிய வரலாறு&rsquo; குறித்து நேர்காணல். நேர்காணல் கண்டவர்கள்: முத்து மற்றும் ஆனந்தி (டிசம்பர் 2014) கலைஞர் தொலைகாட்சி &lsquo;விடியலே வா&rsquo; நிகழ்ச்சியில் &lsquo;சிறுவர் இலக்கியம்&rsquo; குறித்து நேர்காணல். நேர்கணால் கண்டவர் திருமதி. வித்யா அவர்கள். (நவம்பர் 2014) பொதிகைத் தொலைக்காட்சியில் &lsquo;கொஞ்சம் கவிதை; கொஞ்சம் தேநீர்&rsquo; நிகழ்ச்சியில் பாடலாசிரியர் பிறைசூடன் அவர்களின் தலைமையில் கவிதை வாசிப்பு. (12.10.2014) கலைஞர் தொலைகாட்சியில் &lsquo;ஹைக்கூ மற்றும் சிறுவர் இலக்கியம்&rsquo; குறித்து நேர்காணல். நேர்காணல் கண்டவர் திரு. இரமேபிரபா அவர்கள். (2007) மக்கள் தொலைக்காட்சி &lsquo;கவிதைகளை சுவாசிப்போம்&rsquo; நிகழ்ச்சியில் கவிதை வாசிப்பு (2006) சென்னைத் தொலைக்காட்சி நிலையத்தில் திருமிகு. பலராமன் அவர்களை நடுவராக் கொண்ட பட்டிமன்றத்தில் பேச்சாளராக பங்கேற்பு (2004) பரிசுகள் : புதுவை பாரதி பல்கலைப் பேரவையின் 2014 ஆண்டிற்கான ஓர் ஆண்டின் சிறந்த குழந்தைகள் சிறுகதைப் போட்டியில் &lsquo;பசுமைக்குடில்&rsquo; சிறுவர்க்கான கதைக்கு பரிசு (11-01-2015 புதுச்சேரி) குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா நினைவு குழந்தைக் கதைப் போட்டியில் &lsquo;காட்டை உருவாக்க யோசனை கூறுங்க&rsquo; சிறுவர்க்கான கதைக்கு ஊக்கப் பரிசு (29-11-2014. மதுரை மேலூர்) புதுவை பாரதி பல்கலைப் பேரவையின் 2013 ஆண்டிற்கான ஓர் ஆண்டின் சிறந்த குழந்தைகள் சிறுகதைப் போட்டியில் சிறுவர் கதைப் போட்டியில் பரிசு (2013 புதுச்சேரி) குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா நினைவு குழந்தைப் பாடல் போட்டியில் ஊக்கப் பரிசு (2013) புதுவை பாரதி பல்கலைப் பேரவையின் 2011 ஆண்டிற்கான ஓர் ஆண்டின் சிறந்த குழந்தைகள் சிறுகதைப் போட்டியில் &lsquo;எல்லாம் அவன் பார்த்துப்பான்&rsquo; குழந்தைக் கதைக்கு பரிசு (2012 புதுச்சேரி) புதுவை பாரதி பல்கலைப் பேரவையின் 2010 ஆண்டிற்கான ஓர் ஆண்டின் சிறந்த குழந்தைகள் சிறுகதைப் போட்டியில் சிறுவர் பாடல்கள் போட்டியில் பரிசு (2011 புதுச்சேரி) குழந்தைக் கவிஞர் அழ. வள்ளியப்பா நினைவு சிறுகதைப் போட்டியில் &lsquo;யாழினியும் அப்பாவும்&rsquo; குழந்தைக் கதை இரண்டாம் பரிசு (2010) கவிஞாயிறு தாராபாரதி அறக்கட்டளை சார்பாக 2010-ஆம் ஆண்டிற்கான சிறந்த ஹைக்கூ நூல் போட்டியில் &lsquo;வனதேவதை&rsquo; நூல் ஊக்கப் பரிசு பெற்று, &lsquo;கவிஞாயிறு தாராபாரதி ஹைக்கூ விருது&rsquo; வழங்கப்பட்டது. கவிஞாயிறு தாராபாரதி அறக்கட்டளை சார்பாக 2009-ஆம் ஆண்டிற்கான சிறந்த ஹைக்கூ நூல் போட்டியில் &lsquo;ஆழாக்கு&rsquo; நூல் முதல் பரிசு பெற்று, &lsquo;கவிஞாயிறு தாராபாரதி ஹைக்கூ விருது&rsquo; வழங்கப்பட்டது. (19-06-2010) உரத்தசிந்தனை நடத்திய சிறந்த நூல் போட்டியில் &lsquo;சொற்களில் சுழலும் கவிதை&rsquo; 2008ஆம் ஆண்டிற்கான சிறந்த நூலுக்கான இரண்டாம் பரிசு பெற்றது. வணக்கத்திற்குரிய மேயர் மா. சுப்பிரமணியன் அவர்கள் பரிசு வழங்கினார். (சென்னை ஏப்ரல் 2009) &lsquo;தென்றலின் சுவடுகள்&rsquo; (தொகுப்பு நூல்) கோவை மகளிர் கல்லூரியில் 2008-2009 ஆம் ஆண்டின் பாடத் திட்டத்திற்கும், 2009-2010 ஆம் ஆண்டில் சிவகாசி மகளிர் கல்லூரியிலும் பாடத் திட்டத்திற்கும் தேர்தெடுக்கப்பட்டது. அய்யா மாரியப்பனார்-சுந்தரம்பாள் அறக்கட்டளையின் சார்பாக நடத்திய நூல் போட்டியில் &lsquo;சென்னைவாசி&rsquo; நூல் &lsquo;சிறப்புப் பரிசு 2007&rsquo; பெற்றது (புதுவை, 16.11.2008) புரட்சிப் பாவலர் பாரதிதாசன் அவர்கள் குடும்பத்தாரின் சபாபதி-அமராவதி (கோகிலம்) அறக்கட்டளை சார்பில் நடத்திய துளிப்பா போட்டியில் &lsquo;முதற்பரிசு&rsquo; (புதுவை, டிசம்பர் 2007) அய்யா மாரியப்பனார்-சுந்தரம்பாள் அறக்கட்டளையின் சார்பாக நடத்திய நூல் போட்டியில் எனது &lsquo;தொப்புள்கொடி&rsquo; நூல் &lsquo;தோழர் பா. மூர்த்தி இலக்கிய விருது 2005&rsquo; பெற்றது. (புதுவை, 16.11.2007) கவிஞாயிறு தாராபாரதி அறக்கட்டளை சார்பாக 2005-ஆம் ஆண்டிற்கான சிறந்த ஹைக்கூ நூல் போட்டியில் &lsquo;தொப்புள்கொடி&rsquo; நூல் முதல் பரிசு பெற்று, &lsquo;கவிஞாயிறு தாராபாரதி ஹைக்கூ விருது&rsquo; வழங்கப்பட்டது. சிறப்புகள் : தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து சிறார்களுக்கு &lsquo;கதைச் சொல்லுதல்&rsquo; வகுப்பில் கதைச் சொல்லியாக செயல்பட்டது. 2014 உடுமலைப் பேட்டை ஸ்ரீஜிவி பெண்கள் கல்லூரியில் 200 மாணவிகள் மற்றும் ஆசிரியைகளுக்கு &lsquo;ஹைக்கூ பயிற்சி பட்டறை&rsquo; நடத்தியது. வணக்கத்திற்குரிய மாநகரத் தந்தை (மேயர்) திரு. மா. சுப்பிரமணியன் மற்றும் வணக்கத்திற்குரிய மாநகரத் தந்தை (மேயர்) திரு. சைதை துரைசாமி ஆகியோர்களிடமிருந்து பரிசு பெற்றுள்ளேன். எமது சிறுவர் பாடல்கள் நூல்களிலிருந்து சிலப் பாடல்களை தனது மாணவர்களுக்கு சங்கீதமாக கற்றுத் தருகிறார் &lsquo;உரத்த சிந்தனை&rsquo; திருமிகு. பிச்சையம்மாள் அவர்கள். திண்டிவனம் அருகே உள்ள எடையூரில் எமது சிறுவர் பாடல்கள் நூலிலிருந்து சிலப் பாடல்களை மழலையர் பள்ளியில் தனது மாணவர்களுக்கு கற்றுத் தருகிறார் திருமிகு. கற்பகம் அவர்கள். குழந்தைக் கவிஞர்கள் பலரின் வாழ்க்கைக் குறிப்புகளை &lsquo;குழந்தை இலக்கியப் படைப்பாளர்கள் வாழ்க்கைக் குறிப்புகள்&rsquo; (மழலைச் சுவடுகள்-5 மற்றும் 6) நூல்களை கவிஞர் இரா. பன்னீர் செல்வம் அவர்களுடன் இணைந்து தொகுத்தது. 2005-2011 வரை கைப்பேசி குறுஞ்செய்தியில் &lsquo;கன்னிக்கோவில் இராஜாவின் ஷிவிஷி இதழ்&rsquo; இந்தியாவிலேயே முதன் முறையாக நடத்தியது. விருதுகள் : ஹைக்கூ சேவையைப் பாராட்டி கவிப்பேரருவி ஈரோடு தமிழன்பன் 80வது பிறந்த நாளில் &lsquo;ஈரோடு தமிழன்பன் விருது-2014&rsquo; 23-03-2014 அன்று புதுச்சேரியில் வழங்கப்பட்டது இலக்கியச் சேவையைப் பாராட்டி புதுக்கோட்டை இலக்கியப் பேரவை வழங்கிய &lsquo;துளிப்பா சுடர் விருது&rsquo; 22-12-2013 அன்று புதுக்கோட்டையில் வழங்கப்பட்டது. இலக்கியச் சேவையைப் பாராட்டி சைதை மகாத்மா காந்தி நூலகம் வழங்கிய &lsquo;சக்தி டி.கே. கிருஷ்ணசாமி விருது&rsquo; மாநகரத் தந்தை சைதை சா. துரைசாமி அவர்களால் 06-10-2013ல் வழங்கப்பட்டது. தமிழ்ப் படைப்பாளர்கள் சங்கத்தின் சார்பாக இலக்கியச் சேவையைப் பாராட்டி &lsquo;பாவேந்தர் நெறிச்செம்மல் விருது&rsquo; திரு. புதியவன் அவர்களால் வழங்கப்பட்டது. மன்னை ஸ்ரீ பார்த்தசாரதி அறக்கட்டளையின் சார்பாக வடிவமைப்பின் கலையைப் பாராட்டி &lsquo;இதழியல் சாரதி விருது&rsquo; 01-01-2012இல் வழங்கப்பட்டது. பாரதி-பாரதிதாசன் கவிதை அமைப்பின் சார்பாக மின்மினி இதழின் ஹைக்கூ சேவையைப் பாராட்டி &lsquo;பாவேந்தர் பாரதிதாசன் விருது&rsquo; திருவாளர் &lsquo;அமுதசுரபி&rsquo; திருப்பூர் கிருஷ்ணன் அவர்களால் 22-05-2011ல் வழங்கப்பட்டது. மேலக்கண்டை மகாகவி பாரதி நற்பணி மன்றத்தின் சார்பாக சிறந்த சேவையைப் பாராட்டி &lsquo;இலக்கிய சுடர்மணி விருது&rsquo; திருவாளர் ஆலந்தூர் மோகனரங்கன் அவர்களால் வழங்கப்பட்டது. வண்ணப்பூங்கா வாசன் அறக்கட்டளையின் சார்பில் 26-05-2010ல் &lsquo;எண்ணச்சுடர்&rsquo; விருதை திரு. மூவேந்தர் முத்து மற்றும் பெங்களூரு தமிழ்சங்கத் தலைவர் திரு. தாமோதரன் வழங்கினார். கோவை வசந்தவாசல் கவிமன்றத்தின் சார்பில் செல்பேசியில் நடத்தும் குறுஞ்செய்தி இதழின் துளிப்பா சேவையைப் பாராட்டி &lsquo;துளிப்பா பரிதி விருது&rsquo; வழங்கப்பட்டது. (கோவை, 18.01.2009) தமிழ்க்கல்வி ஆராய்ச்சி வளர்ச்சி நிறுவனம் சார்பில் &lsquo;சிந்தனைச் செம்மல் விருது&rsquo;(சென்னை, 31.03.2007) மற்றவை : &lsquo;மின்மினி&rsquo; ஹைக்கூ&rsquo; இதழின் ஆசிரியர். செயலாளர், குழந்தைக்கவிஞர் பேரவை. &lsquo;துளிப்பா (இணைய) திங்களிதழ் ஆசிரியர்குழு. &lsquo;அரும்பின் புன்னகை&rsquo; சிறுவர் குழு. பல நூல்கள் மற்றும் இதழ்கள் வடிவமைப்பு

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • இந்த படைப்புக்கு விமர்சனங்கள் இல்லை
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • இந்த படைப்புக்கு விமர்சனங்கள் இல்லை