pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

Anubava Kathaikal | Experiences Stories in Tamil

என்னவனின் காதல் கதைக்கு ஆதரவு அளித்து அடுத்த கதை எழுத ஊக்குவித்த அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் நெஞ்சார்ந்த நன்றிகள்...❤️ இது சின்ன கதை தான் ஐந்து ஆறு பாகங்களில் முடித்து விடுவேன்...உண்மை பாதி கற்பனை மீதி பள்ளி பருவம் .... வாழ்வில் யாராலும் மறக்க முடியாத ஒன்று; எப்போது தான் முடியும் என படிக்கும் போது எண்ணி இன்று மீண்டும் அந்த சொர்க்க வாழ்விற்குள் செல்ல மாட்டோமா?? என்று அனைவரும் ஒரு நொடியேனும் ஏங்கி இருப்பர்... அதிலும் பத்து பதினொன்று பன்னிரண்டாம் வகுப்புகளில் தான் அளவிற்கு அதிகமான ஆட்டம் ...
4.8 (826)
33K+ படித்தவர்கள்