pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

குடும்ப கதைகள் | Family Stories in Tamil

வாழை மரங்கள் வாசலில் வரவேற்க மங்கள வாத்தியங்கள் முழங்க ஆங்காங்கே தேவதைகள் வலம் வர அந்த திருமண மண்டபம் கலைக்கட்டியது... வரவேற்பு மேடையில் மணமக்கள் பரிசுகளை பெற்றுக்கொண்டும் நண்பர்களின் கேளிகளை ரசித்துக் கொண்டும் இருந்தனர். அப்போது நம் கதையின் நாயகி மேடை ஏறினாள். "என்ன சிவா மாமா என்ன விட்டுட்டு ஐசுவை கல்யாணம் பன்னிக்க போறிங்க.... என்னை கொஞ்சமாச்சும் நினைச்சு பார்த்தீங்களா நீங்க?? எனக்கு இவ்ளோபெரிய துரோகத்தை செய்ய உங்க மனசு எப்படி இடம் கொடுத்தது?? சொல்லுங்க?? உங்களையே நினைச்சு எப்படி துரும்பா ...
4.8 (16K)
13L+ படித்தவர்கள்