pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

குடும்ப கதைகள் | Family Stories in Tamil

நானே உந்தன் புன்னகை அத்தியாயம்-1        சென்னை, ஒரு மாலையும், இரவும் அல்லாத நடுநாயகமான சற்று இருள் சூழ்ந்த நேரத்தில் மழை அடித்து ஊற்றிக்கொண்டு இருந்த நேரம் அது. ஆங்காங்கே வாகனங்கள் நின்று மழைக்காக மக்கள் ஒதுங்கி நின்றுக்கொண்டு இருந்தனர். அவர்களின் மனதில் எப்போதடா மழை விட்டு ஒழியும் வீட்டிற்கு செல்லலாம் என்று மழையை மனதில் கறித்துக் கொட்டிக்கொண்டு இருந்தனர்.          ஆனால் அங்கு இருப்பவர்களில் ஒருத்தி மட்டும் இந்த மழை விடவே வேண்டாம், நான் வீட்டிற்கு செல்லவே வேண்டாம் என்று மனதில் பல கடவுள்களிடம் ...
4.9 (3K)
2L+ படித்தவர்கள்