pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

குடும்ப கதைகள் | Family Stories in Tamil

உத்தமே சிகரே தேவி பூம்யாம் பர்வத மூர்தனி பிராம்மனோ ஹ்யணுக்ஞானம் கச்ச தேவி யதா சுகம் காயத்ரீம் ஆவாஹயாமி, சாவித்ரீம் ஆவாஹயாமி, சரஸ்வதீம் ஆவாஹயாமி... மந்திரம் உச்சாடாணம் செய்து உத்திரிணியில் ஜலம் எடுத்து (பஞ்சபாத்திரத்தின் செப்பு கரண்டி )பெருவிரலின் நடுகணுவால் பிரம்மதீர்த்தம், சுண்டு விரலின் அடிக்கணுவால் காய தீர்த்தம், மூன்று விரல் மடக்கி நுனி பகுதியால் தேவ தீர்த்தம் விட்டு பிராமணர்களின் அன்றாட அனுஷ்டானமாகிய சந்தியா வந்தனம் செய்யும் பேரனை விழி விரித்து பார்த்தார் சேஷாத்திரி. என்ன தாத்தா அப்படி ...
4.9 (17K)
3L+ படித்தவர்கள்