pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

திகில் கதைகள் | Horror Stories in Tamil

காலை தன் வழக்கமான பணிகளை முடித்து விட்டு பிரபு தன் வீட்டின் ஒரு பகுதியில் உள்ள தன் அலுவலக அறைக்குள் வந்தான். ஊதுவத்தி வாசனை அறையெங்கும் கமகமத்தது. பிள்ளையார் படத்துக்கு மல்லிகை சரம் போடப்பட்டு அந்த வாசனையும் சேர்ந்து மேலும் நறுமணமாயிருந்தது. அவனைப்பார்த்ததும் நிலா தன் இருக்கையிலிருந்து எழுந்து தன் இரு கைகளையும் கூப்பி வணக்கம் சார் என்று கூறி புன்னகைத்தாள். நீண்ட முகம் கூர்மையான நாசி நேர்த்தியான புருவம் மாநிறமான நிறம் உயரமான உருவம் முடி பின்னப்படாமல் ப்ரி ஹேர்ஸ்டைல் சுடிதார் போட்டிருந்தவள். தன் ...
4.7 (5K)
4L+ படித்தவர்கள்