pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

Aanmeega Kathaikal | Religion And Spiritual Stories in Tamil

வேளாங்கண்ணி கடற்கரை வானில் நட்சத்திரங்கள் அழகா.. இதோ டிசம்பர்25ல் மண்ணில் இறங்கிய  நட்சத்திரங்களாய் ஜொலிக்கும் நாங்கள் அழகா என செயற்கை விளக்கின் ஒளி வெள்ளம் போட்டி போட்டு கேட்பதுபோல் கடல்அலைகளுடன் ஒலி அலைகளும் நிறைந்திருந்த  மாதகோவில் கொண்ட கடற்கரை. நேற்றைய இரவு இருந்த மக்கள் வெள்ளம் இன்று மிகவும் குறைந்தே காணப்பட்டது. நேற்றைய இரவு முழுவதும் நடந்த ஜெபத்திருவிழாவில் கலந்து கொண்ட திருப்தியில் இன்று பகல் முழுவதும் மாதாவின் தரிசனத்துடன் கடற்கரை அழகையும் ரசித்த நிறைவுடன் பலர் அவரவர் சொந்த ஊருக்கு ...
4.7 (632)
20K+ படித்தவர்கள்