pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

Aanmeega Kathaikal | Religion And Spiritual Stories in Tamil

1. அகிலத்தின் அன்னை பார்வதி தேவி அவதாரம் மேரு மலையின் வடபகுதியில், மகா கைலாய மலை எனும் திருக்கைலாய பர்வதம், வெள்ளி மலையாக, ஈசனின் திருமுகத்துடன் அமைந்துள்ளது. மூவுலகிற்கும் அதிபதியானவரும்... பிறைசூடிய பெருமானும்... வாக்கிற்கும் மனதிற்கும் எட்டாதவரும். இந்திராதி தேவர்களால் வணங்கப்படுபவரும்... ஆதி அந்தமிலாதவருமான எம்பெருமான் ஈசன், அந்தக் கைலாய பர்வதத்தில் ரத்தின மாளிகையில் இதழ்கள் விரித்த செந்நிற ஆம்பல் மலருக்கு நிகரான இருபத்தைந்து முகங்களுடனும், ஒளி மயமான ஐம்பது திருக்கரங்களோடும் ஸ்ரீ மகா ...
4.6 (112)
2K+ படித்தவர்கள்