pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

ரொமான்ஸ் காதல் கதைகள் | Romance Stories in Tamil

உறவில் விழுந்து உயிரில் கலந்தேன்    அத்யாயம் - 1  அந்த ஊரில் மிக பெரிய திருமண மண்டபம், மங்களமாக அலங்கரிக்கப்பட்டு அந்த வளாகத்தில் பலவரிசை கட்டி கார்கள் அலங்காரமாக நிற்க, அந்த குளிரூட்டப்பட்ட மண்டபத்தில் ஹோம புகையின் இடையில் மணமகன் அலங்காரமாக அமர்ந்திருந்தான். உறவினர்கள் அவரவர் வீட்டு விஷயங்களையும், பக்கத்து வீட்டு விஷயங்களையும் பேசிக்கொண்டிருக்க, குழந்தைகளின் சிரிப்பு சத்தத்துடன், அவரவர் விளையாட்டில் ஆர்வமாக இருந்தனர். "பணம் பேசுது பார்த்தியா. எப்பேர்ப்பட்ட மண்டபம், கூட்டம், விருந்து, கேளிக்கை. ...
4.9 (19K)
8L+ படித்தவர்கள்