pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

அறிவியல் கதைகள் | Science Fiction Stories in Tamil

மறுபக்கம் உங்களுக்கு கோபால கிருஷ்ணன் யாருன்னு தெரியுமா? அவரைப்பத்தி தெரியாம கோயம்புத்தூர்ல நீங்க ஒரு குண்டூசி கூட விக்க முடியாது. கோவை வர்த்தக சாம்ராஜ்யத்தின் தனிப்பெரும் ராட்சசன். ஊரே அவர் துணியை தான் உடுத்துகிறது. பதினைந்து வயதில் துணிக்கடையில் வேலைக்கு சேர்ந்தவன், அடுத்த பத்து வருடங்களில் ஒரு ப்ராண்டையே உருவாக்கினான். எம்.எல்.ஏ ஒருவனின் மகளை மணந்து கொண்டதன் மூலம், அரசியலையும் அதிகாரத்தையும் தன் கையில் வைத்துக் கொண்டு ஒரு குறுநில மன்னன் போல இருந்தான். அவன் எதற்காகவும் காத்திருந்தது கிடையாது. ...
4.9 (43)
2K+ படித்தவர்கள்