pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

அறிவியல் கதைகள் | Science Fiction Stories in Tamil

1 சென்னையின் பிரதான சாலையில் ஒரு பிரம்மாண்ட கண்ணாடிச் செவ்வகம்போல் நின்றிருந்த மைக்ரோ ஃப்ளைஸ் கட்டிடத்தின் ஏழாவது மாடி. கணினிக்கு முன்பாய் உட்கார்ந்து மென்பொருள் புரோகிராம் ஒன்றைச் சரிபார்த்துக்கொண்டிருந்த மஹிமாவை இண்டர்காம்போன் முணுமுணுப்பாய்க் கூப்பிட்டு அவளுடைய கவனத்தை ஈர்த்தது.ரிஸீவரை எடுத்து வலது காதுக்கு இதமாய் ஒற்றினாள். ‘‘யெஸ்...'' மறுமுனையில் கம்பெனியின் எக்ஸிக்யூட்டிவ் டைரக்டர் கௌசிக் சின்ன சிரிப்போடுகேட்டார். ‘‘என்னம்மா மஹி... பிஸியாய் இருக்கே போலிருக்கே. எனக்கு ஒரு பத்து நிமிஷம் ...
4.8 (4K)
1L+ படித்தவர்கள்
1 அஸிஸ்டெண்ட் கமிஷனர் சந்திரசூடன் காக்கி யூனிஃபார்ம்க்குள் நுழைந்து கண்ணாடி பார்த்து, தலை சீவிக்கொண்டிருந்தபோது மனைவி ஹம்சினியின் குரல் பின்னால் எழுந்தது. “என்னங்க…!'' “ம்....... சொல்லு'' “உங்க ஃப்ரெண்ட் கங்காதரன் உங்களைப் பார்க்க வந்திருக்கார்.'' சந்திரசூடன் கண்ணாடியினின்றும் வியப்போடு திரும்பினார்.  “கங்காதரனா.....? இவ்வளவு காலையில் எதுக்காக வந்திருக்கார்ன்னு தெரியலையே? என்ன விஷயம்ன்னு கேட்டியா?'' “நான் கேட்க முடியுமா..... நீங்களே போய்க் கேளுங்க. மனுஷன் கொஞ்சம் டென்ஷனாய் இருக்கார். ...
4.7 (21K)
10L+ படித்தவர்கள்