pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

Samuga Neethi Kathaigal | Social Stories in Tamil

ஏங்கினேன் என் ஏந்திழையே காதல் 1 ஆழியின் அடிவானில் இருந்து தங்கமாய் முளைத்த கதிரவனின் சொர்ண ரேகைகள் பாரெல்லாம் பரவத் தொடங்கிய காலை வேளையில் பின்னலாடை நகரமாம் திருப்பூரின் மத்தியில் அமைந்திருந்த பரந்த அந்த மாளிகையின் வாயிலை ஒட்டியிருந்த துளசி மாடத்தில் துளசித்தாய் செழித்து வளர்ந்திருந்தாள். அதற்கு இப்போது தான் நீர் தெளித்து கோலமிட்டு சென்றிருந்தாள் அந்த வீட்டின் முதன்மை பணியாள். விளக்கேற்ற ஏதுவாக அனைத்தும் தயார் நிலையில் இருக்க, குளித்து இளமஞ்சள் நிற புடவை அணிந்து, தன் நீளக்கூந்தலை ஈரம் ...
4.8 (15K)
8L+ படித்தவர்கள்