pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

பெண் கதைகள் | Women Stories in Tamil

மன்னவன் மஞ்சத்தில் யாரோ? மஞ்சம் - 1 நடுங்கும் கரங்களில் புடவையை கையில் எடுத்தாள். கண்களில் இருந்து கண்ணீர் மட்டும் நிற்காமல் வழிந்து கொண்டே இருந்தது. கடவுளிடம் தனக்காக வேண்டிக் கொண்டாள். இன்று நடக்க போகும் செயல் மட்டும் சத்தியமாக நடக்கவே கூடாது என்று. உடலில் இருந்து உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போவது போல் இருந்தது. இதற்கு தான் சாவதே மேல் என்று எண்ணினாள். ஆனால் சாவதற்கு கூட இவளிடம் தைரியம் இல்லையே. அந்த புடவையை கட்டும் போதே உடல் நடுங்க, வேர்த்து கொட்டியது அவளுக்கு. இந்த திருமணத்தில் ஒரு துளி கூட ...
4.9 (1K)
16K+ படித்தவர்கள்