pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

பெண் கதைகள் | Women Stories in Tamil

என்னவளின் காதோடு கவிபாடிய ஜிமிக்கி கம்மலின் ஓசை இதோ என் இதழருகே... ஆம் அவளை நான் முதலில் பார்த்தது என் கல்லூரி இறுதி ஆண்டில்தான் ... நான் கொஞ்சம் முரடன்தான் அதனால் தான் என் கல்லூரிப் பெண்களை வம்புக்கிழுத்துக் கொண்டிருந்த வேறு சில தடியன்களை நான் அடித்து துவம்சம் செய்து கொண்டிருந்த போது ஒருவன் மட்டும் தப்பி யோடி முதலாமாண்டு கல்லூரி மாணவி ஒருத்தியின் பின் மறைய முற்பட்ட வேளையில் அவனை அறைய ஓங்கிய என் கையில் அவளின் கண்ணம் சிக்கி அதில் எனது விரல்தடங்கள் பதிய அவளின் கதோரம் ஆடிய அந்த ஜிமிக்கி கம்மல் ...
4.4 (527)
52K+ படித்தவர்கள்