அன்பார்ந்த பிரதிலிபி வாசகர்கள் அனைவருக்கும் என் நெஞ்சார்ந்த வணக்கங்கள். நான் ஆதிரை, புதிய எழுத்தாளர். வேறு சில தளங்களில் கதை எழுதிக் கொண்டிருக்கிறேன். ஆனால், பிரதிலிபிக்கு நான் புதியவள். பிரதிலிபியில் கதை எழுத வேண்டும் என்று ஆர்வம் கொண்டேன்.
இதோ சித்திரைத் திருநாளாம் தமிழ் புத்தாண்டு நாளன்று என் கதையை பிரதிலிபியில் ஆரம்பிக்கிறேன். வாசகப் பெருமக்கள் அனைவரும் என்னை வரவேற்று, என் கதையைப் படித்துப் பார்த்து, உங்கள் விமர்சனங்களையும் அளிக்குமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
நன்றி 😊🙏
உங்கள் நண்பர்களோடு பகிருங்கள்:
81572
9 மணி நேரங்கள்
பாகங்கள்

கதைகளை பிரதிலிபி செயலியில் மட்டுமே டவுன்லோட் செய்ய முடியும்