pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

உறவு கதைகள் | Relationship Stories in Tamil

தாரா🌷🙏 புதிய தொடர்1🌷 தாரா மிகவும் அழகான அமைதியான குணமுடைய பெண்.முப்பத்திஆறு அல்லது முப்பத்தி ஏழு வயதுக்குள் இருக்கும். பார்வைக்கு இருபத்தி ஐந்து வயதுபோல தோற்றம்.கண்களில் சதா ஒருசோகம் நீந்திக் கொண்டிருக்கும்.இருந்தாலும் உதடுகள் புன்னகையில் தவழும். இரண்டுஆண்பிள்ளைகள்.ஒருவன் விஜயகுமார் மற்றவன் செல்வகுமார். ஜாடையில் வேறுபாடு கிடையாது. +2முடித்து கல்லூரியில் கால் பதிக்க காத்திருக்கும் பிள்ளைகள். தாராவுக்கு தன்தாய் மாமன் மகேந்திரனுடன்பதினைந்து வயதில் திருமணம்.‌தாராவின் அம்மா கௌரி தன்தம்பி ...
4.8 (221)
6K+ படித்தவர்கள்