படைப்பு என்பது இறைவனால் படைக்கப்பட்ட உண்டு அது எல்லோருக்கும் தெரியும் அதை புரிந்து கொண்டு எதை சொன்னாலும் எதை படித்தாலும் எளிமையாக எடுத்துக் கொண்டு பிறரை மனதை புண்படுத்தாமல் தன்னையும் வருத்திக் கொள்ளாமல் செய்யும் வேலையையும் நேரத்தையும் பணத்தையும் அனைத்தையும் முறையாக கையாள்பவன் உண்மையான மனிதன் கடவுள் மனிதனைப் படைத்தான் அதற்கு உற்ற நீதிகளையும் வழங்கினார் மனிதன் ஜாதிகளை படைத்தான் பல சிக்கல்களை உருவாக்கினான் அதற்கு இறைவன் தகுதியானவன் அல்ல அதற்காகத்தான் இறைவன் தனக்குள்ளே இருக்கிறான் என்றும் வாரியார் சுவாமிகள் சொற்பொழிவு மூலமாக நமக்கு எடுத்து ஓட்டுபவர் அதை புரிந்து கொள்ளாமல் மனிதன் செய்யும் கெட்ட காரியங்கள் அவர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அவர்கள் காதில் கேட்டுக்கொண்டே இருக்கிறது என்றெல்லாம் அவனே முடிவு எடுத்து தவறான செயல்களில் ஈடுபடுகிறான் அதற்கு கடவுள் மேலும் பழி சுமத்துகிறார் அதற்கு கடவுள் பொறுப்பு இல்ல அதனால தான் கடவுள் தன் தன் இதயத்தில் மனசாட்சியும் கல்லீரல் 9 நவகிரகங்கள் படைத்துள்ளான் மனிதன் மனசாட்சியே இல்லாமல் வாழ்ந்து கொண்டிருக்கிறான் பல உயிர்களைக் கொன்று கொண்டிருக்கிறான் பலரை ஏமாற்றி பிடித்துக் கொண்டிருக்கிறான் இதையெல்லாம் மனிதனே புரிந்து கொள்ளாமல் சிறிது காலம் வாழ்ந்தாலும் சொத்து சுகத்தோடு வாழ்ந்து அனுபவித்து பிறரை கஷ்டப்படுத்தி சொந்தபந்தம் எல்லாம் இன்று சிதறிக்கிடக்கின்றன அன்று இருந்த மகாத்மா காந்தி தமிழின் கண்களைத் துடைத்தாள் என்று இருந்த மகாத்மா காந்தி தன்னை தூக்கிவிட்டுக் கொள்வது இதுதான் நம்முடைய கருத்துரை
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்