pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

கானல் மோகினி

4.3
13024

1914, சித்துாா். பசுமை வயல்வெளிகளும், உயா்ந்து வளா்ந்த தென்னை மரங்களும், பனை மரங்களும் இளம் தென்றல் காற்றில் ஒரு சேர அசைந்து எழுப்பும் ஒலியும், ஓடை நீாின் சலனமும், பறவைகள் வானில் வட்டமிட்டு எழுப்பும் ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
மதுரை கார்த்திக்

எனக்கு சின்ன வயசுல இருந்து கதை சொல்றதுனா ரொம்ப பிடிக்கும். ஒரு படத்த பார்க்கும் போது கிடைக்குற சந்தோஷத்த விட அந்த படத்தோட கதைய நாலு பேர்கிட்ட செல்லும் போது கிடைக்குற சந்தோஷம் இருக்கே, அது என்னமோ நானே அவங்க கைய பிடிச்சு கதை களத்துக்கு கூட்டிட்டு போய்ட்டு வந்த மாதிரி ஒரு உணர்வு இருக்கும் (இது கதை கேட்குறவங்களுக்கு வருமானு தெரியல..;p).டெக்னாலஜி வளரும் போது நாமலும் அதுக்கு ஏற்ற மாதிரி மாறனும்ல.. அப்படித்தான் இந்த "கதை சொல்லி" வலைதளம் மூலமா பரிணமிக்க ஆரம்பிச்சு, இப்போ உங்ககிட்ட கதை சொல்றதுக்காக வந்துருக்கேன்..கதைகளை படிச்சுட்டு உங்களோட கருத்துக்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புங்கள்.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    இராஜ்குமார்
    30 செப்டம்பர் 2017
    நல்ல கதை கார்த்திக்.. அந்த நாலு அண்ணன் ஒரே தங்கை மட்டும் பழையசாதம் மாதிரி இருந்தது.. மோகினி தண்ணீர் கேட்பாள் இறந்தவர்களின் ரூபத்தில்--புதிது.. இன்னும் கொஞ்சம் நேரம் கதையை சொல்லி முடித்திருந்தால் படம் பார்த்த திருப்தி இருந்திருக்கும்.. பார்த்த வரை செம்ம... 👌👌
  • author
    John
    23 ஏப்ரல் 2019
    கதை சொல்லும் விதம் அருமை. பெண்ணின் அழகு வர்ணிப்பை தவிர்த்திருக்கலாம்
  • author
    Vini Vinitha
    21 அக்டோபர் 2018
    Enanga??mudive ilaya??