pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

கூர்முனை போர்...

4.8
1532

அதீத காதலுக்கான கொலைகள்... Copyright © 2020 by Kanavu Kadhali Ruthitha. All rights reserved. This book or any portion thereof may not be reproduced or used in any manner whatsoever without the ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
கனவு காதலி

வணக்கம் தோழமைகளே! எனது பக்கத்திற்கு வருகை தந்திருக்கும் உங்களை வரவேற்கிறேன்! இதோ "கனவு காதலி ருத்திதா" என்னும் புனைபெயரில் எழுதத் தொடங்கி ஐந்தாண்டுகள் நிறைவு பெற்றுவிட்டன. இதுவரை இருபதுக்கு மேற்பட்ட நாவல்கள், இரண்டு குறுநாவல்கள் மற்றும் சில சிறுகதைகள் எழுதியிருக்கிறேன்... அவற்றின் பட்டியல் இதோ.. நானின்றி நீயாக.. சுவாசமாய் நீ... உனக்கே உயிரானேன்... சிவாவின் காதல்... உயிரே ஒரு வார்த்தை சொல்லடா... தாலாட்டும் காற்றே வா... சிறு எறும்பாய் நான்.. ஒரு துளி தேனாய் நீ... இனி எல்லாம் வசந்தமே.. மர்மராணி கூர்முனை போர் சிறு காதல் பொழுதில்... காதலும் கசந்து போகும்... இளவேனிற் தீஞ்சுடரே... விஜயசாலி வாழ்வளித்த வள்ளல் நிழலுக்குள் நீராய்... கண்ணாடி நீ.. கண்ஜாடை நான்.. காற்றில் எந்தன் கீதம்... அன்புள்ள மன்னா பூமியிலே தேவதைகள் ஏ.எஸ்.வைரஸ்... காதல் காத்தாடி உந்தன் மறுபாதி நானாகிறேன் முத்தம் துப்பும் டிராகன் தினம் உனைத் தொழுதேன்... புயல்காற்றிலும் பிரியாதிரு... குறுநாவல்கள் மாலையில் யாரோ மனதோடு பேச... ப்ளூ சட்டை அழகன்... சிறுகதைகள்... மீண்டும் ஒரு காதல் நன்னாள் கண்ணெதிரே தோன்றினாள் ரக்ஷாவின் ரகசியம் ஒரு பானை சோறு அமைதியாய் ஒரு அழிவு. தனிமையைத் தவிர வேறொன்றும் அறியேன் பராபரமே... கன்னம் சுருங்கிட நீயும் .. இருக்கு ஆனா இல்லை... கிட்டத்தட்ட அனைத்து கதைகளுமே இலவசமாக வாசிக்கக் கிடைக்கின்றன. பிரதிலிபியில் இல்லாத கதைகளை https://kkruthitha.blogspot.com/ என்னும் எனது வலைப்பூவில் முற்றிலும் இலவசமாக படித்து மகிழலாம். நன்றி!

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    வெற்றி வேந்தன்
    28 ஜூன் 2020
    ஆரம்ப நிலை எழுத்தாளர்கள் முதல் முன்னணி எழுத்தாளர்கள் வரை படிக்கவேண்டிய குறுநாவல். தமிழின் மீது பற்றுள்ள அனைத்து வாசகர்களும் படிக்கவேண்டிய குறுநாவல். இதை நாவல் என்று சொல்வதை விட நாம் செய்து கொண்டிருக்கும் தவறுகளின் தொகுப்பு என்று கூறலாம். இங்கே எழுதிக்கொண்டிருக்கும் அனைத்து எழுத்தாளர்களும் இனி எழுதப்போகும் அனைத்து எழுத்தாளர்களும் கடைபிடிக்க வேண்டிய விதிமுறைகள் பற்றிய கையேடாக கூட இதை சொல்லலாம். படித்து முடிக்கும் பொழுது உங்களுக்குள்ளேயே ஒரு மாற்றம் வருவதை யாராலும் தடுக்க முடியாது. எழுத்தாளர் என்றால் என்ன என்பதை இக்கதையின் மூலம் தெரிந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன்... கதையின் ஆசிரியர் வயதில் சிறியவராயினும் வார்த்தைகளில் தெளிவுடன் உள்ளார். இன்றைய எழுத்தாளர்கள் எழுத நினைப்பவர்கள் அனைவரும் செல்லவேண்டிய பாதையை காட்டும் கையேடாக இந்த கதையை காண்கிறேன். நியாபகம் - ஞாபகம் என்ற ஒற்றைச் சொல்லில் நம் அனைவருக்கும் சாட்டையால் அடித்தால் போல் நாம் செய்து கொண்டிருக்கும் தவறினை கண்ணகி காட்டியுள்ளார். மிக அருமையான கதை டா தங்கை... உன் முயற்சிக்கு பாராட்டுகள்
  • author
    Amine Amin
    21 ஜூன் 2020
    இக் கதை ஒரு ஆராய்ச்சி கட்டுரைபோன்றது. சிலஎழுத்தாளர்கள் மற்றும் திரை இயக்குனர்கள் காதாபாத்திரங்களின் ஆழத்தை எழுதாமல் நாயகர்களுக்காக படைத்து நுணிபுல் மேய்வது உண்மை காதலை சொல்லும் கதாசிரியர்கள் சிலர் வரைமுறையற்ற காதலைவிதைக்கிரார் கள். சிலமுரட்டுதனமான காதலையும்... விவாகரத்துபோன்றவைகளை மரபு மீறிநியாய படுத்தி நம்கலாச்சாரத்தை மறந்து மேல்நாட்டு விவாகரத்து நடைமுறைபோல் எழுதி நியாய படுத்துகறார்கள்...பள்ளிகுழந்தைகளை காதலில் விழுவதுபோல் எழுதி விபரமரிய இளம் தலைமுறையினரை காதல் தறல்ல எனும் எண்ணத்தைவிதைக்கிறார்கள். அதிகபடியான இதழ்முத்தம். அணைப்பு போன்ற இல்லற வாழ்வில் நிகழ வேண்டிய முறைகளை காதலிக்கும்போதே அவ்வறு நடப்பதாகபதிவிட்டு. அதுபோன்றகாரியங்களை தவறில்லைஎன்பது போல் சிறார்களின் வி.பரமரியா பருவத்தில் பாலியல் உணர்ச்சியை தூண்ட துணைபோகிறார்கள்.இதுசிலர்தான். கதையாசிரியர் நமது கலாச்சாரம் வாழ்வியல் கண்ணியம். ஆபாசமில்லாத கணவன் மனைவி உறவு.எது பாசம் அன்பு கழந்ததெடுதல். எது வக்கிரஎண்ணங்கொண்ட தெடுதல்போன்று நல்லகருத்துகளை எழுதவேண்டும். கூர்முனை கண்ணகி நல்லகேரக்ட்டர். இது படைப்பாளி கள் சமூகத்தின் சிற்பிகள். கலாச்சாரத்தின் தூண்கள். பாதுகாவலர்கள். இவர்கள் விரசமில்லா காதலையும். சிறார்களின் காதலை தவிர்த்தும் படைக்கவேண்டும்....இது சமூக மாறுதலுக்கான அருமையானபடைப்பு... நான்பதிவிட்டவை என்கருத்துதான். ஏற்பதும் ஏற்காததும் தங்கள்உரிமை. இதுபோன்ற சமூகத்தை சீர் திருத்தும் படைப்புகளை படையுங்கள்.....கனவு காதலி.
  • author
    15 ஆகஸ்ட் 2020
    முதலில் இந்த அளவு வித்தியாசமான கதைக்களத்தை நீங்கள் தெரிவு செய்திருப்பதற்கு பாராட்டுகள். கதையை சொன்ன விதம் அருமை அதுவும் அந்த எழுவரின் பேர் கூட மனதில் பதிந்துவிட்டது அது அதை விட பெரிய ஆச்சரியம் அந்த அளவிற்கு கதையின் மாந்தர்களை எங்கள் மனதில் பதியவிட்டு விட்டீர்கள். எழுத்தாளர்களின் சில நிதர்சன உண்மைகளை தைரியமாக எடுத்துரைத்தற்கு பாராட்டுக்கள். ழகரம் ஞகரம் பற்றி எடுத்துரைத்த விதம் நன்று. உன் எழுத்தால் யாரையாவது மாற்ற முயற்சி செய் என கூறியிருக்கும் கருத்துகள் அபாரம். அவர்கள் உயிர் துறந்த விதம் நன்று. ஆனால் அது எப்படி நிகழ்ந்தது என சிறிது புரியாமல் போனது. அதே போல் நீங்கள் நியாயமான கருத்துக்களை தான் விதைக்கிறீர்கள் அதனால் எந்த இடத்திலும் நான் ஒன்றும் பெரிய ஆள் இல்லை என்ற வார்த்தையை உபயோகப்படுத்த வேண்டாம். நற்கருத்துகள் சொல்லும் குழந்தை ஆயினும் அவர்கள் அறிவால் மூத்தவரே‌. அதற்காக காதல் கதைகள் எழுதும் எல்லோரும் காதலை மட்டுமே குறிப்பிடுவதில்லை அதை மட்டுமே சாட வேண்டாம். இத்தனை நாட்கள் இதை படிக்காமல் போனதை நினைத்து வருத்தமடைகிறேன் உங்கள் எழுத்து எனக்கு சில விஷயங்களை கற்றுத் தந்திருக்கிறது என்பதில் ஐயமில்லை. மேலும் பல படைப்புகள் இதே போல தரமான படைப்புகளை படைக்க வாழ்த்துக்கள் ❣️