வங்கிப் பணியிலிருந்து ஓய்வு. ஓய்வு ஒழிச்சலின்றி நாடகங்களிலும் சின்னத்திரையிலும் வெள்ளித்திரையிலும் நடித்துக் கொண்டிருகிறேன். பூர்ணம் நியுதியேட்டரிலும் பின்னர் குருகுலத்திலும் 1979 அக்டோபரிலிருந்து நடித்துக் கொண்டிருக்கிறேம்(சுமார் 50 நாடகங்கள் 1000 காட்சிகள். முக நூலில் மாதவ. பூவராக மூர்த்தி என்ற பெயரில் நான்காண்டுகளாக பதிவுகள். கல்கி, தினமணிக் கதிர், கலைமகள் அமுத சுரபி லேடிஸ் ஸ்பெஷல் போன்ற பத்திரிக்கைகள் என் படைப்பை வெளியிட்டிருக்கிறார்கள். கங்கை புத்தக நிலையம் என் சிறுகதைத் தொகுப்பு "சிரிக்கலாம் வாங்க" 2012 வெளியிட்டிருக்கிறது.
இதுவரை எழுதிய நாடகம் 12 இயக்கிய நாடகம் 20 . தேவன் அறக்கட்டளை வழங்கிய நினைவுப் பரிசு, சங்கரதாஸ் மன்றம் வழங்கிய நாடகச்செல்வம் விருது, விஸ்டம் பத்திரிக்கையின் சிறந்த எழுத்தாளருக்கான விருது. ராது ஆர்ட்ஸ் அகடமி வழங்கிய நாடக மாமணி இவை சமீபத்து அங்கீகாரங்கள்.
அன்புடன்
மாதவ பூவராக மூர்த்தி.(செல் 9282113501)
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு