pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

மழைக்காலம்

4.9
45

கொட்டும் மழை சாரலிலே கோரப்புல்லில் சமைந்தெடுத்த கொங்காணியை  போட்டுக்கிட்டு குதூகலித்து கூச்சலிட்டு  குதித்து களித்து சுற்றிவந்த காலங்களை நினைக்கின்றேன் சாற்றுகின்ற மழையோடு காற்றடிக்கும் வேளையிலே ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி

எழுதுகின்ற அறிவை தந்த இறைவனுக்கு நன்றி. நான், அகவை அறுபதை கடந்தவன் மணிவிழாவை கண்டவன் முதுகலை பட்டம் பெற்றவன் எழுதிட ஆர்வம் கொண்டவன் நேரம் இன்றி தவிப்பவன். பிரதிலிபி தந்த ஊக்கத்தினால் பதிவிடுவேன் நல்ல படைப்புகளை நல்லதோ அல்லதோ எதுவென்றாலும் நண்பர்கள் அனைவரும் விமர்சியுங்கள் நல்லதை நல்லதாய் ஏற்றிடுவேன் அல்லதை அக்கணம் விலக்கிடுவேன். நல்ல விமர்சனம் ஊக்குவிக்கும் நல்லதை எழுதிட கரம் கொடுக்கும். ஒருவரை ஒருவர் ஊக்குவிப்போம் ஒருபடி உயர ஆதரிப்போம். நாஞ்சில்நாடு சொந்த ஊர் சென்னை தஞ்சம் தந்த ஊர். பிரதிலிபிக்கு என் நெஞ்சார்ந்த நன்றி, நல்ல நண்பர்களை தந்தமைக்கு. வாழ்க தமிழ்! வளரட்டும் தமிழினம்!! அலைபேசி எண்: 09841220705

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    Ram Kumar Sundaram
    02 செப்டம்பர் 2019
    உங்கள் கவிதையைப் படித்து நான் மயங்கி விட்டேன் அண்ணா! அற்புதமான படைப்பு. முதிர்ந்து விழுந்த தேங்காயை நான் இன்று கூடத் துரத்திச் சென்று கொண்டுதானிருக்கிறேன். 😁 இயற்கையை நாம் காத்தால், நம் வருங்கால சந்ததியினரைக் காப்பது போல என்று மக்களுக்குத் தெரிவதில்லை. வாழ்த்துக்கள் அண்ணா! 😊🙏
  • author
    கயல்
    04 செப்டம்பர் 2019
    மழையில் நனைந்து கொண்டே வயலில் விளையாடிய பொழுதுகளெல்லாம் கண்கள் முன்னே நிழலாட வைத்து விட்டீர்கள்... மீண்டும் மீண்டும் வாசிக்க தூண்டும் நற்படைப்பு👌
  • author
    கிருஷ்ணதாஸ் ஆனந்தன்
    18 செப்டம்பர் 2019
    அருமையான வரிகளோடு கடந்தகால நினைவுகளை அழகாக விவரித்து சொல்லியிருக்கிறீர்கள் அன்பரே....மிக்க நன்றி...என் இனிய நல்வாழ்த்துக்கள்! 💐💐💐