pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

கி.பி.3000ம் வருடத்தின் ஒரு சில நாள்

4.3
4235

கொஞ்சம் அறிவியல்,கொஞ்சம் செண்டிமெண்ட் கலந்து எழுதப்பட்ட கதை.படித்து இரசிப்பீர்கள் என்று நம்புகிறேன்.

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
தாமோதரன். ஸ்ரீ

பிறந்த வருடம் 1966, தனியார் மருத்துவமனையின் துணை மருத்துவகல்லூரியில் நூலகராக பணிபுரிந்து கொண்டிருக்கிறார் 1. “மனித நேயம்” சிறுகதை தொகுப்பு வெளிவந்துள்ளது 2. தினமலர் வார பத்திரிக்கையில் இரண்டு மூன்று கதைகள் வெளி வந்துள்ளன. 3. “நிலம் விற்பனைக்கு அல்ல” சிறுகதை இளங்கலை ஆங்கில இலக்கிய மாணவியால் ஆராய்ச்சிக்கட்டுரைக்கு எடுத்து கொள்ளப்பட்டது. 4. “மஹாராஸ்டிரா மாநிலப் பாடநூலாக்கம்” மற்றும் “பாடத்திட்ட ஆய்வுக்கழகத்தால்” எனது ‘சிறுவர் சிறுகதை’ ஒன்று ஐந்தாம் வகுப்பு தமிழ் பாடபுத்தகத்தில் இடம் பெற்றிருப்பது. 5. “குவிகம்” இலக்கிய குறு நாவல் பரிசு போட்டியில் பரிசுக்குரிய இருபது நாவல்களின் ஒன்றாக இவரது “காற்று வந்து காதில் சொன்ன கதை” குறு நாவலை தேர்ந்தெடுத்துள்ளது 6. கி.அ.பெ.விஸ்வநாதம் அவர்களின் 123 வது பிறந்த நாளை முன்னிட்டு உரத்த சிந்தனை மாத இதழ் நடத்திய சிறுகதை போட்டியில் “பசி” என்னும் கதைக்கு மூன்றாம் பரிசு கொடுத்துள்ளார்கள். 7. ‘பாக்யா’ பத்திரிக்கையில் “நானே என்னை அறியாமல்” சிறுகதை வெளிவந்துள்ளது. 8. சிறுகதை.காம்,வலைதமிழ்.காம்,எழுத்து.காம்,பிரதிலிபி,போன்ற வலைத்தளங்களில் சிறு கதைகள், கட்டுரைகள்,கவிதைகள், சிறுவர் சிறுகதைகள், குழந்தை பாட்டு போன்றவற்றை வெளியிட்டுள்ளார்.

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    17 நவம்பர் 2018
    வித்தியாசமான கதையமைப்பு. இன்று வித்தியாசமாக இருப்பது எதிர்காலத்தில் விதியாக மாற வாய்ப்புண்டு. அருமை.
  • author
    சுசி சிவா "சுசி"
    15 அக்டோபர் 2016
    இன்னும் நிறைய வேண்டும் எதிர்கால கதைகளுக்கு, இது போதாது
  • author
    அனு விக்னேஷ்வரி
    29 மே 2021
    2020 காலகட்டத்தில் பறக்கும் கார்கள் தான் இருக்கும் என்பது போன்ற கற்பனை Back to the future படத்தின் வெவ்வேறு பாகங்களில் காண்பித்திருப்பார்கள். ஆனால் தரையில் கூட வாகனங்கள் போகமுடியதபடி corona, lockdown எல்லாம் நிகழ்ந்துவிட்டது. கி.பி 3000 ஆம் ஆண்டை அதிகப்படியாக மிகைப்படுத்தாமல், சாத்தியமுள்ள கற்பனையோடு படைத்திருந்தது அருமை. மனிதர்கள் செய்யவேண்டுயது எந்திரங்களாவது செய்கிறதே என்ற எண்ணம் தான் தோன்றியது.