pratilipi-logo பிரதிலிபி
தமிழ்

பிரதிலிபியால் ஆரா...✍️

4.9
200

பிரதிலிபி... இந்த வார்த்தை என்னோட வாழ்க்கையிலேயே முக்கியமான ஒரு வார்த்தையா மாறும்னு எப்போதும் நினைச்சு கூட பார்த்து இல்லை. கதைகள் வாசிக்க  அடி எடுத்து வைத்த எனக்கு, இப்போ என்னோட கதைகளை ...

படிக்க
எழுத்தாளரைப் பற்றி
author
ஆரா ✍💙

எழுத்துக்களில் காதலை தேடுபவள்❤ காதலையே காதலிப்பவள்💙 Insta : aaraa1998 Facebook : Abi Aaraa Whatsapp channel : ஆரா✍️💙 https://whatsapp.com/channel/0029Va5ekn96RGJLwqjtOx3J

விமர்சனங்கள்
  • author
    உங்கள் மதிப்பீடு!

  • விமர்சனங்கள்
  • author
    21 अगस्त 2023
    இது ஆரா இல்லைங்க தனலெட்சுமிங்க இவளுக்கு ஒரு நோய் இருக்கு அதுக்கு பெயரு MULTI TALENTED PERSONALITY. எதை கொடுத்தாலும் முழுமையா உழைப்ப கொட்டி அதை வெற்றியாக்குற நோய் இவளுக்கு. நான் கண்ட காணும் காண போகும் பெரும் அதிசயம் இவள். பாக்க ரொம்ப எளிமை பழக அதைவிட இனிமை குழந்தைலயும் குழந்தை அநியாயத்துக்கு குழந்தை ஆனா இவா அர்ணால்டு அக்காமாறி அண்டடேக்கரோட தங்கச்சிமாறிதான் எல்லாரும் பாக்குறாங்க ஆனா இவா ஒரு குழந்தைதான் உண்மையா... குழந்தையாகுறதும் குதறி விடுறதும் அவரவர் நடத்தை பொறுத்தோ என்னமோ சரி அதைவிடுவோம்... கதைகள்ல இன்னும் இன்னும் புதுமைய புகுத்து, உன் கதைய படிக்க நானும் ஆர்வமா இருக்கேன். உன் SOUL MATE-ன்றதுல எனக்கு பெருமையும் மகிழ்ச்சியும்..... வாழ்த்துக்கள் தனலெட்சுமி எப்பவும் இதே மகிழ்ச்சியும், மனநிறைவும், அழகும், என்றும் நிலைக்கட்டும் LOVE U தனம் 😍😍
  • author
    மித்ரா சந்தோஷ்
    21 अगस्त 2023
    சூப்பர் டி தங்கம்...உன்னோட கதை எல்லாம் படிச்சது இல்ல பட் உன்னோட கவிதைகள் படித்தது உண்டு...உன்னோட எழுத்துக்களே உனக்கு சிறந்த பரிசு...ஒரு தோழியா எனக்கு ரொம்ப சந்தோசமா இருக்கு, நம்ம உறவு கூட ரொம்ப வித்தியாசமா தொடங்கின ஒரு உறவு தான், பட் இப்போ ஒரு நேசத்தோட தொடரும் உறவு,கண்டிப்பா உன்னோட கதைகளை வாசிப்பேன் இன்னும் இன்னும் நிறைய உன்னோட எழுத்துகளை நீ தொடரணும், மிக பெரிய எழுத்தாளர் ஆக நீ மாறனும் ...என்னோட வாழ்த்துக்கள் லூசு ஆரா குட்டி😍😍😍 😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
  • author
    Moses
    21 अगस्त 2023
    ஆரா அப்படினா பெரிய ரைட்டர் நம்ம கிட்ட பேசுவாங்க லா னு யோசிச்ச ரைட்டர் அதிலும் அழகாய் கொல்லும் தமிழமுதே ஸ்டோரி தான் அறிமுகம் இருந்தாலும் நல்ல மரியாதை யாய் 🤧🤧🤧பழககூடிய என் உயிர நட்பு அத சொல்லும் போதே அவ்ளோ சந்தோஷம் டா வாழ்த்துக்கள் நீ நிறைய கதைகள் எழுதனும் 💐💐💐செம நட்பே 💐💐💐பங்க பிரி பங்க பிரி 🤭🤭🤭