பெரிய மல்டிநேஷனல் நிறுவனத்திலிருந்து சீனியர் வைஸ்-பிரசிடெண்ட்டாக ரிடையர்ட் ஆனவுடன் நான் பாட்டுக்கு தேமேன்னு பெங்களூரில் என் வீட்டில் உட்கார்ந்துகொண்டு சிறுகதைகள் எழுதிக்கொண்டு இருந்தேன். அவைகள் பிரசுரமாவதில்லை என்பது வேறு விஷயம். ஒருநாள் திடீர்ன்னு என் மனைவியின் அண்ணா மாப்பிள்ளை ஜெயக்குமார் சென்னையிலிருந்து போன் போட்டு “நீங்க சீரியல்ல நடிக்கிறீங்களா? என் நண்பர்தான் அந்த சீரியல் தயாரிப்பாளர்...நீங்க சரின்னு சொன்னா நான் அவர்கிட்ட பேசுகிறேன்” என்றார். ஜெயக்குமார் என் உறவினர் என்பதைவிட எனக்கு நல்ல ...
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு