அனைவருக்கும் வணக்கம்.
முதலில் தளத்திற்கு வாசகியாக வந்து ஒரு வருட பயணத்திற்கு பின் எழுத்துலகில் வந்து மூன்று வருடத்திற்கு மேலாக விட்டது.
சின்னச் சின்ன கிறுக்கல்களில் இருந்து இப்பொழுது ஓரளவு நாவல் எழுதுகிறேன்.
2021 ஆம் நடந்த புதினம் போட்டியில் என்னுடைய கதை "விழிகள் பேசும் மொழியிலே" விறுவிறுப்பான கதையாக தேர்வு செய்யப்பட்டது.
இதுவரை குடும்பக் கதைகளை மட்டும் எழுதி வந்தவள் இப்பொழுது அறிவியல்,அமானுஷ்யம்,திகில் கலந்த நாவல்களை எழுத முயற்சித்து வருகிறேன்.
உங்களின் தொடர் ஆதரவையும்,அன்பையும் தாருங்கள் என் வாசக கண்மணிகளே என் எழுத்துக்கள் அனைத்தும் உங்களுக்கே சமர்ப்பணம்
நன்றி
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு