நான் அஞ்சனா ப்ரியன்... இது நான் எனக்கு வைத்துக்கொண்ட பெயர். சிறப்பான சித்த மருத்துவம் என் தொழில்.. கனவுகள் கலைந்து போகாமல் மனதில் தேக்கி கதையாக்கி காத்திருக்கும் எத்தனையோ பெண்களில் நானும் ஒருத்தி.. உங்கள் அனைவரையும் போலவே வாசிப்பு தான் எனது சுவாசத்தையும் சீராக்கி மேடு பள்ளமான வாழ்க்கையில் என்னுடன் பயணித்த என் அன்பான சக பயணிகள் அனைவருக்கும் எனது நன்றிகள்.எனது அனுபவங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் எனக்கும் மகிழ்ச்சியே. எனது சந்தோஷம், சிரிப்பு, கனவு, கற்பனை, துக்கம் , துயரம், அனைத்தும் இனி எழுத்துக்களாய் பரிணமிக்கும். உங்களின் மேலான நட்பையும், அன்பான ஆதரவையும் எதிர்நோக்கி என் முதல் காலடியை எடுத்து வைக்கிறேன். நன்றி... என் அன்பான நட்புக்களே...
ரிப்போர்ட் தலைப்பு