இசை கதை கவிதைகளின் காதலி நான்... பாட்டுக்கு நான் அடிமை.காதலை அளவுக்கு அதிகமாக காதலிக்கும் காதலி நான்.
அவ்வளவா எழுத தெரியாது நான் ஒரு கத்துக்குட்டி தான்.
கறுப்பு நிறம் , இசை, மழை, கவிதை, கதை, மருதாணி இவை எல்லாம் மிகவும் பிடிக்கும். என் வாழ்க்கை பற்றி ஒரு தொடர் கதை எழுத வேண்டும் என்று ஆசை. ஆனால் எந்த ஒரு சுவாரஸ்யமான விஷயம் என் வாழ்க்கையில் இல்லை அதனால் படிப்பவர்களுக்கு பிடிக்குமா என்று தெரியவில்லை அதனால் எழுத யோசித்து கொண்டு இருக்கிறேன். நான் பிரதிலிபியில் 2017லில் இருந்து எழுதி கொண்டு இருக்கிறேன்.
நான் எழுதிய கதைகளில் எனக்கு மிகவும் பிடித்த கதை என்றால் உன்னோடு நானும் வாழ , அம்மா, அப்பறம் இப்போது எழுதி கொண்டு இருக்க என்னை மன்னிச்சிடுங்க அம்மா மற்றும் உயிரை தூக்கி எறியாதே இவை தான் . கதைகளை படித்து விட்டு குறை இருந்தால் கண்டிப்பாக கூறவும் .
என் email id [email protected].
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு