என் பெயர் பிருந்தா ராணி நான் 12 ம் வகுப்பு முடித்து மாண்டிசோரி டீச்சர் டிரெய்னிங் முடித்து இருக்கிறேன் இல்லத்தரசி. தமிழ் எனக்கு பிடித்த பாடம் கதைகள் படிப்பது எனக்கு பிடிக்கும் என் தோழி எனக்கு சொல்லி இந்த தளத்தை பற்றி சொல்லி கதைகள் எழுத என்னை உற்சாக படுத்தினார்.என்னுடைய அனுபவங்கள் ,நான் படித்து தெரிந்து கொண்ட விசயங்கள்,நான் மற்றவர்களிடம் கேள்விப்பட்ட விசயங்கள் இவற்றை மற்றவர்கள் தெரிந்து கொள்ள எழுதுகிறேன் என்னுடைய பதிவுகள் பிடித்திருந்தால் பாலோ செய்யுங்கள் ஸ்டார் கமெண்ட் செய்யுங்கள் நன்றி.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு