<p>கிருஷ்ணமூர்த்தி 1994 ஆம் ஆண்டு சேலத்தில் பிறந்தவர். பள்ளி கல்வியை சேலத்திலேயே முடித்து கோவையில் விமானப் பொறியியல் பயின்றார். 2012 ஆம் ஆண்டிலிருந்து தொடர்ந்து சிறுகதை, கட்டுரை, நாவல் என எழுதி வருகிறார். பிருஹன்னளை மற்றும் அஞ்ஞாதவாசத்தின் ஆரம்ப நாட்கள் என இரு நாவல்களை எழுதியுள்ளார். இரண்டாவது நாவல் நற்றிணை பதிப்பகம் நடத்திய ப.சிங்காரம் நினைவுப்பரிசு நாவல் பரிசு போட்டியில் மூன்றாம் பரிசு வென்றது.</p>
<p>அவருடைய இணையதளம் : www.kimupakkangal.com</p>
ரிப்போர்ட் தலைப்பு