பெரியாரின் பேத்தி...
வைரமுத்துவின் வைர வரிகளின் தீவிர ரசிகை நான்... எனக்கே அறியாமல் என் எழுத்துக்களில் அவரின் தாக்கம் சற்று அதிகமாகவே இருக்கும்...
இளையராஜாவின் இசையில் இரவை கடத்துபவள்... யுவனின் பி.ஜி. எம்மில் பகலை கடத்துபவள்..
அதிகம் நேசிப்பது காதல் எனும் உணர்வை...
அதிகம் வெறுப்பது ஜாதி எனும்
கொடுமையை..
" எனக்கு நண்பனா இருக்க தகுதி தேவை இல்லை ஆனா எனக்கு எதிரியா இருக்க கண்டிப்பா தகுதி தேவை"
எப்பவும் பிடித்த வசனம்..☝️
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு