எனக்கு உடன் பிறந்த அண்ணன் இல்லை என்ற கவலை எப்பவுமே உண்டு........ இதை படித்தவுடன் அது இன்னும் அதிகமாகிவிட்டது. ஆனாலும் ஒரு சின்ன ஆறுதல் நான் அண்ணா என்று அழைக்க இருவர் இருக்கிறார்கள். ஒன்று என் பெரியப்பா மகன் நாங்கள் தொலைவில் இருந்தாலும் தொடர்பில் இருப்பதால் சிறு ஆறுதல். இன்னொருவர் நேரில் சந்திக்காவிட்டாலும் என்னை தங்கையாக ஏற்று நான் தவறு செய்யும் போது திருத்தி அறிவுரை வழங்கும் உதயசெல்வன் அண்ணா தான்...........😊😊😊😊😊😊
இக்கவிதையில் வருவதை போல அண்ணனுடன் இருக்கும் அதிர்ஷ்டம் இல்லை என்றாலும் இதில் உள்ள பாதிக்குமேல் என் தம்பியின் மூலம் அனுபவிக்கிறேன்.......
ரிப்போர்ட் தலைப்பு
சூப்பர் ஃபேன்
இந்த சின்னம் இருக்கும் எல்லா எழுத்தாளர்களும் சப்ஸ்கிரிப்சனிற்கு தகுதிபெற்றவர்கள்

வாழ்த்துக்கள்! நாங்கள் அண்ணன் தங்கை!!! இந்தப் படைப்பு பதிப்பிக்கப்பட்டது. படைப்பை உங்கள் நண்பர்களோடு பகிர்ந்து அவர்களது கருத்துக்களையும் அறிந்துகொள்ளுங்கள்.
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு
ரிப்போர்ட் தலைப்பு